சடுதியாக அதிகரித்த பெரிய வெங்காயத்தின் விலை!!
தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 290 ரூபா தொடக்கம் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் Read More
Read More