#Veerame Vaagai Soodum Movie

CINEMAEntertainmentindiaLatestNewsWorld

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்!!

நடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை, நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Read More

Read More
CINEMAindiaLatestNewsWorld

டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வர இருக்கும் “வீரமே வாகை சூடும்”

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு Read More

Read More