மோ. சையிக்கிள் – டிப்பர் விபத்து – இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி….. வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக சம்பவம்!!
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Read more