‘தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி…..’ இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று Read More

Read more

அவசர அவசரமாக பதறி ஓடிய தளபதி விஜய், பிரபு….. வைரலாகும் காணொளி (இணைப்புடன்)!!

நடிகர் விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது. அதேபோல, தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. இது தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. தளபதி விஜய் மருத்துவமனைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு Read More

Read more