மருத்துவர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்த அஜித்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கைப்பட எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கி அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அஜித்-ஷாலினியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதன்பின், கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கு Read More

Read more

வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!!

பல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள். நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் Read More

Read more

கொரோனா 3-வது அலை… வலிமை ரிலீஸ் தேதியில் மாற்றம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட Read More

Read more

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ….. கொண்டாடடத்தில் ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ‘நாங்க வேற மாறி’ Read More

Read more

புதிய வீடியோ வெளியிட்ட ‘RRR’ படக்குழு….. குஷியில் ரசிகர்கள்!!

ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் , ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிவிவி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் Read More

Read more

வைரலாகும் அஜித்தின் மாஸான பைக் ரைடு வீடியோ!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் Read More

Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்……. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் Read More

Read more

ரஷ்யாவில் சண்டை போட தயாராகும் அஜித் – விஜய்!!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சனும்,அதேபோல் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத்தும் இயக்கி வருகின்றனர்.   நடிகர் அஜித்தும், விஜய்யும் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரும் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு சண்டைக்காட்சி மட்டுமே எஞ்சி Read More

Read more

புதிய சாதனை படைத்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்!!

வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி Read More

Read more

ஜெயம் ரவி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் போனி கபூர்!!

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய முனைப்பு காட்டி வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும், ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டி வருகிறார். அந்தவகையில், இவர் Read More

Read more