யாழில் இன்று முதல் முடக்கப்படும் பிரதேசம்- இராணுவத் தளபதி தெரிவிப்பு!!!

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில்  தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்ல, 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடன் நடைமுறையாகும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவின், வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் Read More

Read more

யாழில் நடைபெற்ற இரகசிய திருமணம்- புகைப்பட ஆதாரத்துடன் பொலிஸார் தேடுதல் வேட்டை!!

யாழில் இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் Read More

Read more