பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை அழித்திருக்கிறார்கள்…… நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது. மேலும், மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து Read More

Read more

கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறப்பு… நாளை முதல் படமாக மாஸ்டர் வெளியீடு

கேரளாவில் 10 மாதங்களுக்கு பின் நாளை தியேட்டர்கள் திறக்க உள்ள நிலையில், முதல் படமாக மாஸ்டரை வெளியிட உள்ளனர். கேரளாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தியேட்டர்களை கடந்த 5-ந் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடந்ததால், உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருப்பதாகவும், அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து, மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை திறக்க மறுப்பு தெரிவித்தனர். Read More

Read more

தியேட்டர்களில் வரவேற்பு இல்லை – 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது

தியேட்டர்களில் ரிலீசாகும் படங்களுக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் 18 புதிய படங்களை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்களாம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘மரிஜுவானா’ உள்ளிட்ட 7 படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த 7 படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களுக்கு செல்லவே Read More

Read more

என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் – மிஷ்கின் வருத்தம்

தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: “நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு Read More

Read more