‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு முடிந்தது…. ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ்!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பி உள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் Read More

Read more

கோலி சோடாவுடன் தனுஷ்….!!!!

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் தனுஷ் கோலிசோடாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள Read More

Read more