தளபதி 65 பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல், பாதியிலே நிறுத்தப்படுமா படப்பிடிப்பு!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தளபதி Read More

Read more

சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பின்னர் வந்த படங்களும் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய் பூவே உனக்காக படம் Read More

Read more

விஜய்யிடம் சூப்பர் ஹீரோ கதை சொன்ன ரஜினி பட இயக்குனர்

ரஜினியை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்னதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார். இவர் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி Read More

Read more

28 வருடங்களை கடந்த விஜய்… கோவிலில் ரசிகர்கள் சிறப்பு அர்ச்சனை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ ’28YearsOfVijayism’ என்கிற ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ரசிகர்கள் கோவிலில் விஜய் புகைப்படத்தை Read More

Read more