ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read more

அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது உண்மையா….. குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்கள்!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த Read More

Read more

“AK 61” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது!!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 61 படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

மருத்துவர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்த அஜித்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கைப்பட எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கி அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். சமீபத்தில் அஜித்-ஷாலினியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அதன்பின், கேரளாவில் உள்ள கோயிலுக்கு சென்று அங்கு Read More

Read more

500 இற்கும் மேலான நல்ல தமிழ் படங்கள் வெளியாக முடியாமல் தவிக்கிறன – அஜித் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை….. நடிகர் ஆர்.கே.சுரேஷ்!!

மாயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ஆர்.கே.சுரேஷ், அஜித் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் ‘டத்தோ கணேஷ்’ தமிழ் மண் வாசம் மாறாமல் தனது படமான “மாயன்” இசை வெளியீட்டு விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று தமிழர்களின் பாரம்பரியம் மிக்க கலைகளை வைத்து கோலாகலமாக ஆரம்பமானது “மாயன்” இசை வெளியீட்டு விழா. இவ்விழாவில், தயாரிப்பாளர் டத்தோ கணேஷ், Read More

Read more

வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!!

பல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள். நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் Read More

Read more

கொரோனா 3-வது அலை… வலிமை ரிலீஸ் தேதியில் மாற்றம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட Read More

Read more

வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ….. கொண்டாடடத்தில் ரசிகர்கள்!!

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் வலிமை படத்தின் 2வது சிங்கிள் புரமோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ‘நாங்க வேற மாறி’ Read More

Read more

வைரலாகும் அஜித்தின் மாஸான பைக் ரைடு வீடியோ!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் Read More

Read more

வலிமை படத்தின் அடுத்த அப்டேட்……. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் Read More

Read more