#Teaching Hospital Jaffna

LatestNewsTOP STORIES

ஒன்பது மாதப் பெண் குழந்தை யாழ் போதனா மருத்துவமனையில் மரணம்!!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து நேற்று காலை பெற்றோர் நெடுந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் மாற்றப்பட்டுள்ளது. எனினும், குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு வரும் Read More

Read More
LatestNewsTOP STORIES

வீடொன்றில் புகுந்து தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்தி, தனது உயிரையும் மாய்க்க நபரொருவர் முயற்சி….. மூவரும் யாழ் வைத்தியசாலையில்!!

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற சம்பவம் யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் இருவர் மீது நபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு , தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIES

யாழ் – புத்தூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் பரிதாபகரமாக பலி!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியில் நீராடிய போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் சென்ற நிலையில் Read More

Read More
LatestNewsTOP STORIES

நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்து சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு ம‌ர்ம கு‌ம்ப‌ல் தப்பியோட்டம்!!

நீர்வேலியில், பேருந்து சாரதி ஒருவரின் மூக்கை நபர் ஒருவர் வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நேற்று தனியார் பேருந்தை வழிமறித்த நபரொருவரே சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.   அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை Read More

Read More
LatestNewsTOP STORIES

யாழ் பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி….. இருவர் அவசர சிகிச்சை பிரிவில்!!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த மகேந்திரா வாகனம் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மேலும் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மகேந்திராவில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் Read More

Read More
LatestNewsTOP STORIES

நீண்ட நாட்களின் பின்னர் பலியெடுத்த டெங்கு….. யாழில் 11 வயது மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த, 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சலால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 (2022) ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் Read More

Read More
LatestNewsTOP STORIES

பெண் மாணவிகள் மோதல் – ஒருத்தி வைத்தியசாலையில்….. யாழ் பல்கலைக்கழகத்தில் சம்பவம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIES

யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளை நடந்த துயரம்!!

யாழ். மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (11) அதிகாலை சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற படகு மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன், உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது. மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என Read More

Read More
indiaLatest

யாழில் மீண்டும் மலேரியா நோய்!!

நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகளுடன் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் Read More

Read More
LatestNews

யாழில் விபரீதத்தில் முடிந்த விளையாட்டு செயல்!!

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் Read More

Read More