சாதாரண தர மாணவர்களுக்கு வெளியானது பரீட்சை நேரசூசி

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான நேரசூசி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பரீட்சை எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.  

Read more

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார். போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் Read More

Read more

மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் 28 வீதமான பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் பாடசாலை வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார். இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 16 வீதமானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் பெரும்பான்மையான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் Read More

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்….. சம்பவ இடத்திலேயே பலியான இளம் யுவதி!!

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது கண்டி மினிப்பே பிரதேசத்தில் நேற்று(13/03/2024) மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த உயிரிழந்த யுவதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளார். இந்தக் கோர விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், Read More

Read more

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா!!

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது. சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர். பின்னர் கடந்த 2012 Read More

Read more

எந்த பாடசாலைக்கும் கிடைக்காத அரியவாய்ப்பு!!

கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம்(19/02/2024) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாணவர்கள் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதிபர் அலுவலகத்தில் அமைச்சரவை நடைபெறும் இடத்துக்கு சிறுவர்களை அழைத்து அமைச்சரவை என்றால் என்ன, அதன் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அதிபர் ரணில் தெரிவித்தார். நாட்டின் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை கூடும் அதே இடத்தில் முதன்முறையாக பாடசாலை மாணவர்கள் அதனை வழிநடத்தும் Read More

Read more

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்!!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன்(25/01/2024) காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47. கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில், சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று(25/01/2023) மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் Read More

Read more

வங்கி கணக்குகள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக வங்கிக் கடனட்டைகளிலிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர். இந்நிலையில், இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பணத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளை மக்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி எந்தவொரு தனிநபருடனும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையவழி ஊடாக பகிர்ந்துகொள்ள வேண்டாம். மோசடி செய்யும் நபர் Read More

Read more

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளிக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Read more

சிகரெட்டின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நாட்டில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை நடைமுறைக்கு வருவதனாலேயே சிகரெட்டின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Read More

Read more