‘கோமாளி’ இயக்குனருடன் இணையும் தனுஷ்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துள்ளுவதோ இளமை படம் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது வென்றார். இவர் கோலிவுட் படங்களில் மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் Read More

Read more

எல்லாம் பிக்பாஸுக்காகத் தானாம்.. விரைவில் 4வது டீசரும் வரப்போகுதாம்.. மாஸ் லுக்கில் கமல்ஹாசன்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான லுக் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பாலிவுட்டில் சல்மான் கானும், டோலிவுட்டில் நாகர்ஜுனாவும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ரெடியாகி டீசரே வெளியிட்டு விட்டனர். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை 4வது முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்க ரெடி ஆகிட்டார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் வெள்ளித்திரையில் ஏகப்பட்ட சாதனைகளை செய்து அசத்தி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் Read More

Read more