37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனாவிடம் இருந்து தப்பிய ரஜினி! மில்லியன் பேரை குபீரென்று சிரிக்க வைத்த காட்சி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 37 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர் நடித்த பட வீடியோ தான். கொரோனாவின் இரண்டாம் அலை எப்பொழுது தான் ஓயுமோ என்கிற மனநிலைமையில் பலரும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது அலை வேறு வரும் என்ற பேச்சால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடவுளே, பழையபடி நாங்கள் சந்தோஷமாக வாழ்வது எப்பொழுது, வைரஸ் பயமில்லாமல், மாஸ்க் இல்லாமல் நடமாடுவது எப்பொழுது Read More

Read more

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து Read More

Read more

தலைவர் ஆட்டம் ஆரம்பம்…. ரஜினியின் அரசியல் குறித்து அனிருத்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் அனிருத், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார். ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. Read More

Read more

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் – விஜய் சேதுபதி சொல்கிறார்

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினியிடமும், விஜய்யிடமும் தான் எந்தவித Read More

Read more

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? – பி.ஆர்.ஓ விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரஜினி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். Read More

Read more

இனி காத்திருக்க முடியாது…. ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ரஜினிகாந்த் – சிவா கூட்டணியில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இந்த நிலையில் Read More

Read more

ரஜினி எழுதிய பன்ச் வசனங்கள்… அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த’. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டது. நவம்பரில் இருந்து இதன் Read More

Read more