அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது “பீஸ்ட்” ரிலீஸ் தேதி!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் Read More

Read more

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறியதில் வியாழன் கிரகத்தின் சுற்று பாதையில் தாக்கம்!!

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறி உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய அறிவியல் விண்ணை தாண்டி மேலும் சில பால்வழி அண்டங்களை கடந்துள்ளது. இதுவே இன்று வரை பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று பல வகையானவற்றை நாம் இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு Read More

Read more

விஜய்க்கு தங்கையாகும் மலையாள நடிகை “அபர்னா தாஸ்”!!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார்.     இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.   மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார்.     நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.     இதுதவிர மலையாள நடிகை Read More

Read more

இந்தியாவை தாக்கவுள்ள சூரிய வெப்பம்!!

இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் வெப்பக்காற்றின் தாக்கம் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் வடமேற்கு மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிக வெப்பம் மற்றும் சாதாரண வெப்பநிலையில் இருந்து 4.5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வெப்ப அலையின் Read More

Read more

800 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்: வானில் ஒன்றாக தோன்றும் வியாழன்-சனி கிரகங்கள்

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிகழ்வு வருகிற 21-ந்தேதி வானத்தில் நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. சூரியனை பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை ஒவ்வொன்றும் சூரியனில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கின்றன. அவை தாங்கள் இருக்கும் தூரத்துக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை சூரியனை சுற்றிவருகின்றன. ஒவ்வொரு கிரகமும் இதற்கு பல ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன். இதற்கு அடுத்த இடத்தில் சனி கிரகம் Read More

Read more