ஊடகத்தினரை அழைத்து அலரி மாளிகையின் தற்போதைய நிலையை காண்பித்த திணைக்களத்தினர்!!

கடந்த (09/07/2022) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமரின் அலரி மாளிகை போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அதனை (14/07/2022) சம்பந்தப்பட்ட திணைக்களத்திடம் கையளித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட அலரி மாளிகையின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டனர்.

Read more

ரணிலுக்கு எதிராகவும் கொழும்பில் போராட்டம்!!

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ  நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து (ஜன. 12) அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டக்காரர்கள் டீல் அரசியலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதனைக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரணில், ராஜபக்ச Read More

Read more