பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த கமல்ஹாசன்….. காரணம் இது தானாம்!!

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் Read More

Read more

மறைந்த நடிகை சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?- கண் கலங்கும் ரசிகர்கள்

சின்னத்திரை நடிகைகள் அனைவருமே மக்களிடம் ஒரு பெரிய வரவேற்பை பெறுகிறார்கள். அப்படி எல்லோரின் வீட்டிலும் அவர்களின் குடும்ப பெண்ணாக பார்க்கப்பட்டவர் சீரியல் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர். தொடர்ந்து அவர் சீரியல்களை தாண்டி படங்கள் நடித்து கலக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் என்ன பிரச்சனையோ தெரியவில்லை கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அவரது குடும்பத்தை தாண்டி சித்ரா Read More

Read more