மே 18 தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திடடம்….. ‘தி இந்து’ நாளிதழ் செய்தி!!

மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது தொடர்பான அறிக்கைகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   மே 18 ஆம் தேதி இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்தியாவில் வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் வினவிய இந்திய புலனாய்வுப் பிரிவினர்,   அந்தத் தகவல் பொதுவான Read More

Read more

நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம்… வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்….. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு!!

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பான ஊடக அறிக்கை “நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம். வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம் – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பலதசாப்தங்களாக அனுபவித்து, வந்திருக்கின்றோம். இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன்னகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் Read More

Read more

முக்கிய அறிவித்தலை வெளியிட்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம்!!

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புகள் கொரோனா தொற்றுத் தாக்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் கல்விக்குழு அறிவித்துள்ளது. இக் கற்கை நெறி வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறும். 2020-2021 கற்கை நெறிக்காக விண்ணப்பித்து கற்கை நெறியில் ஏற்கனவே கற்றுக் கொண்டிருந்த மாணவர்களும், புதிதாகக் கற்க விரும்பும் மாணவர்களும் சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இலவசமாக நடாத்தப்படும் இக்கற்கை நெறிக்கு ஆசிரியர்கள், Read More

Read more

“ஈழத்தமிழர்கள் என்னை உடன்பிறப்பாக ஏற்று கொள்ளலாம்…..” MK ஸ்டாலின்!!

இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கமைய தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்  தொடக்க விழா நேற்றைய தினம் வேலூர் Read More

Read more