#Sri lanka rupee

LatestNewsTOP STORIES

அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையின் கறுப்புச் சந்தையில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கையின் கறுப்புச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும், விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்புச் சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350 – 360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNewsTOP STORIES

ரூபா.330/= ஐ தொட்டது டொலரின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 330 ஆகவும்   டொலரின் கொள்வனவு விலை ரூபா 320 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, பின்வரும் விற்பனை விகிதங்கள் வணிக வங்கிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன: இலங்கை வங்கி – ரூ. 330.00 மக்கள் வங்கி – ரூ. 329.99 சம்பத் வங்கி – ரூ. 330.00 ஹட்டன் நேஷனல் வங்கி – Read More

Read More
LatestNewsTOP STORIES

உலகில் மிக மோசமான நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவு!!

உலகில் மிக மோசமான நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபாவும் பதியப்பட்டுள்ளதாக த பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.   அண்மைக்கால நெருக்கடி காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியானது உலகிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த அரசாங்கம் போராடி வரும் நிலையில், த பைனான்சியல் டைம்ஸ் இது குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.   இதேவேளை, இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.   அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் Read More

Read More