சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இப்படத்தில் மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நாளை வெளியாக இருக்கிறது. குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக Read More
Read more