ஏழை மக்களை பறக்க வைக்க ஆசைப்படும் சூர்யா – சூரரைப்போற்று விமர்சனம்

நடிகர் சூர்யா நடிகை அபர்ணா பாலமுரளி இயக்குனர் சுதா கோங்கரா பிரசாத் இசை ஜி.வி.பிரகாஷ் குமார் ஓளிப்பதிவு நிகேத் பொம்மிரெட்டி மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வீட்டை விட்டு Read More

Read more