மற்றவர்களுடன் இருக்கும் போது 30 மடங்கு அதிகமாக சிரிக்கின்றோம்….. சிரிப்பு தொடர்பான விசேட கட்டுரை!!
மனிதர்கள் சிரிப்பது என்பது ஒரு சமூக உணர்வு. நாம் தனியாக இருப்பதை விட மற்றவர்களுடன் இருக்கும் போது முப்பது மடங்கு அதிகமாக சிரிப்பதாக நரம்பியல் நிபுணரான சோஃபி ஸ்காட் கூறுகிறார். நாம் நமக்கு பிடித்த மனிதர்களுடன் இருக்கும் போது அதிகமாக சிரிக்கிறோம். இதுகுறித்து, நரம்பியல் நிபுணரும் ஸ்டாண்ட்-ஆப் காமெடியனுமான சோஃபி ஸ்காட், பல்வேறு காரணங்களை விவரிக்கிறார். “நாம் மற்றவர்கள் கூறுவதை ஆமோதிக்கும் போது, நாம் சிரிப்போம். இதற்கு காரணம், அவர்கள் கூறும் விஷயத்தை நாமும் நினைவுப்படுத்தி கொள்வோம். Read More
Read more