Small girl

FEATUREDLatestNewsTOP STORIES

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுமியின் தாயினுடைய க.காதலன்!!

15 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்த தாயின் காதலன் புத்தளை காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னர், அவரது தாயார் அப்பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் சிறுமியை பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். வயிற்றில் வலி இருப்பதாக கூறி இன்று வைத்தியசாலை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்த 2 வயது சிறுமி!!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் – பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடுத்துள்ளார். 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி அவர் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இவருக்கான இலச்சினை, பதக்கம், Read More

Read More