வடபிராந்தியத்தில் இ. போ. சபை பேருந்துகளும் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை!!

வடபிராந்தியத்தில் இன்று (27/06/2022) அதிகாலை வரை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சேவை ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க பெட்ரோல் வழங்கப்பட வேண்டும், அது வழங்கப்படாத பட்சத்தில் இன்று(27/06/2022) முதல் பணியில் ஈடுபடப் போவதில்லையென இலங்கை போக்குவரத்துசபை வடபிராந்திய தொழிற்சங்கங்கள் நேற்று(26/06/2022) அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச ஊழியர்களிற்கு பெட்ரோல் இன்று வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வடக்கின் ஏனைய இ.போ.ச Read More

Read more

யாழில் மின்னல் தாக்கி SLTBசாரதி மரணம்!!

யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் வயது 41 என்பவரே உயிரிழந்தார். வயலில் உழவுத் தொழிலில்  ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வதிவிடாகவும் கொண்டவர் Read More

Read more