சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு Read More

Read more

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் ரசிகர்கள்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா Read More

Read more

புற்றுநோய் பாதிப்பு… சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகர்

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்து பிரபலமான தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் தவசி. அப்படத்தில் சூரியின் தந்தையாக நடித்திருந்த அவர், கருப்பன் குசும்புக்காரன் என்கிற ஒற்றை வசனம் மூலம் பிரபலமானவர். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் தவசி நடித்துள்ளார். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருகிறார். இந்நிலையில் சிகிச்சைக்கு Read More

Read more

வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

உடல்நலக்குறைவால் வடிவேல் பாலாஜி மரணமடைந்த நிலையில், அவரின் குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவிக்கரம் நீட்டி உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேல் பாணியில் நகைச்சுவைகள் செய்ததால் வடிவேல் பாலாஜி என்று அழைத்தனர். தலைநகரம் வடிவேல் தோற்றத்தில் செய்த நகைச்சுவைகள் பெரிய வரவேற்பை பெற்றன. அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதன்பிறகு பட வாய்ப்புகள் வந்தன. கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் Read More

Read more