நாட்டில் 60 சதவீதமானோருக்கு முதல் Dose, 40 சதவீதமானோருக்கு இரண்டாவது Dose Covid-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி 40 சதவீதமானோருக்கு ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாநகரசபை எல்லைப்பகுதிக்குள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது. இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு, ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், போர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் Read More

Read more

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்…. விசேட வைத்தியர் கூறுகின்றார்!!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இதற்கிடையில், கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளமையினாலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் 52,361 பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 37,448 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் Read More

Read more

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read more

இலங்கையில் ஏற்றப்படும் தடுப்பூசிகளால் வெளிநாடு செல்லத் தடையா?? இராணுவ தளபதியின் விசேட அறிவித்தல்!!

இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறப்படுகிறது. அதாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தப்படாமல் நேரடியாக அந்த நாடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சில நாடுகள் வழங்குவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். இதேவேளை, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் பயணம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியிருந்தது. அதேநேரம் பிரான்ஸ் Read More

Read more

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல சிங்கள நடிகைக்கு தொற்றியது கொரோனா!!

பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது பேக்புக் பக்கத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தன்னுடன் நடித்த பலருக்கு தொற்று இருப்பதையடுத்து, ஜூலை 31ஆம் திகதி முதல் தாம் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் சீனாவின் சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் Read More

Read more