எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை….. பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் கைது (புகைப்படங்கள், விபரங்கள்)!!

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை Read More

Read more