ஜல்லிக்கட்டு காளை சீறிக்கிட்டு வர்றான்… ஈஸ்வரன் படத்தின் அதிரடி அறிவிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து நடித்தார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி Read More

Read more

கேங்ஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, கேங்ஸ்டர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அந்தவகையில் தற்போது கேங்ஸ்டர் கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தியுள்ள சிம்பு, அதனை தனது Read More

Read more

தாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு

‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவுக்கு அவரது தாயார் அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தின் வேலைகளை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் சிம்பு தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில், அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்துள்ளார். நீண்ட நாளாக Read More

Read more

காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்

முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார். முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் Read More

Read more

தலையில் ரத்த காயங்களுடன் சிலம்பரசன்… வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சிலம்பரசன், தலையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு Read More

Read more