அதிகரிக்கப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புகள்!!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக உப காவல் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக குறித்த நியமனங்களை நியமிக்குமாறு காவல் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தீவைத்து வருகின்றன நிலையில் அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read more

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுங்கள்….. அமைச்சர் சரத் வீரசேகர!!

அடுத்த வரும் நாட்களில் பண்டிகைக்காக பொது மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதனால் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சரத் வீரசேக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை Read More

Read more

அவசர கால நடவடிக்கைகளில் ஈடுபட புதிய படைப்பிரிவு!!

சிறிலங்கா விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் புதிதாக நிறுவப்பட்ட இந்த பிரிவின் தொடக்க விழா விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது. இந்த படைப்பிரிவு அமைப்பதன் முக்கிய நோக்கம் இலங்கை விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் ஏதாவது அவசர காலங்களில் நம்பிக்கையுடன் செயல்படுவது Read More

Read more