அபூர்வ கின்னஸ் சாதனை படைத்த “எலி”!!
பசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும். ஆனால், அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் உள்ளது. குறித்த உயிரியல் பூங்காவில் உள்ள எலியானது உலகில் அதிக வயதான எலி என்ற கின்னஸ் சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது. குறித்த எலிக்கு நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் நினைவாக பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் 2013 ம் ஆண்டு ஜூலை 12ம் திகதி Read More
Read more