சாம்சங் பட்ஜெட் ரக கேலக்ஸி 5ஜி போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார்கள், AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது கேலக்ஸி ஏ51 Read More

Read more

சத்தமின்றி உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ12

சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரிவில் அறிமுகமாக இருப்பதாகவும் இது கேலக்ஸி ஏ12 பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் எனும் மாடல் Read More

Read more