திடீர் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3-4 லட்சத்திற்குஅதிகமாக அதிகமாக வருமானம் பெறும் மீனவர்கள்!!
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை, வளை மற்றும் சுறா மீன்கள் போன்றன கரைவலைகள் மூலம் பிடிக்கப்படுவதாகவும் அதனைப் பல இலட்சம் ரூபாவரை வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இன்றைய தினம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. Read More
Read more