சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read more

தாறுமாறாக உயர்ந்துள்ள அரிசிவிலை – கடும் சிரமத்தில் மக்கள்

அரிசி வகைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஹட்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வெள்ளை அரிசி 150 முதல் 160 ரூபாய் வரையிலும், சிவப்பு அரிசி 160 முதல் 170 ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலைமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில், அரிசி விலை உயர்வினால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக Read More

Read more

திடீரென அதிகரிக்கும் அரிசி விலை! இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாட்டரிசி, வெள்ளை பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு கிலோ கிராம் அரிசி 10 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் இடையிலான விலையில் அதிகரித்துள்ளது. மேலும் சில பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி தற்போது 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு Read More

Read more

கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் உயர்வடையும்….. விவசாய நிபுணர்!!

எதிர்வரும் ஆண்டில் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் நாட்டில் உணவுப் பொருட்களுக்கான விலைகள் அதிகளவில் உயர்வடையும் எனவும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலைமைக்கு தீர்வு வழங்கப்பாடவிட்டால் ஒரு கிலோ கிராம் அரிசி 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர். பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு Read More

Read more

அரிசி விலையில் வீழ்ச்சி…. நாடு மகிழ்ச்சியில்!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.120 ஆகவும், நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.110 ஆகவும், வெள்ளை பச்சை அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.98 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாட்டு அரிசி மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 400 டொலராகவும், வெள்ளை பச்சை மெட்ரிக் தொன் Read More

Read more

மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை…. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண!!

அரிசி, சீனி, பால் மாவு மற்றும் உள்நாட்டு எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று கூறினார். தற்போது, அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். எனினும் “இது தொடர்பாக நாங்கள் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை,” என்றும் அவர் கூறினார். விநியோகச் சிக்கல்கள், இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு டொலர் பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு Read More

Read more

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு!!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

சீனி மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – இன்னும் கிடைக்காத நுகர்வோர் விவகார அமைச்சு அனுமதி!!

அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சு இது வரை இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேஅரசாங்கம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரத் தீர்மானித்திருந்தது. இந்த தீர்மானம் தொடர்பான பரிந்துரைகள்  விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு Read More

Read more