மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி!!
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தனது 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம்(11/06/2022) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபரொருவரால் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தன்னை கொல்ல முயன்றபோது வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார். சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் Read More
Read more