முக்கிய அறிவிப்பை வெளியிட்ட “ஜெயில்” படக்குழுவினர்!!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ Read More

Read more

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் FirstLook வெளியீடு!!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், டாப்ஸியும் இணைந்து நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. இப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஜெய்ப்பூரில் நடந்தது. பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் Read More

Read more