தெறிக்கவிடும் ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!!

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நடிகர் சிம்பு தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள்.   இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு Read More

Read more

ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்??

கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அகமத் இயக்கும் ‘ஜன கன மன’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Read More

Read more