யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!!

சிறிலங்காவின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க 1971இல், முன்வைத்த  இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்ற யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.. இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, Read More

Read more

சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக 10 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக சற்றுமுன் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 98 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியுள்ளோம். அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி Read More

Read more