யாழ் – புத்தூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் பரிதாபகரமாக பலி!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியில் நீராடிய போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் சென்ற நிலையில் Read More

Read more

மின்சாரத்தை சேமிக்க அரச நிறுவனங்களில் AC, Fan பாவனை கட்டுப்படுத்தப்படும்……. பொது சேவைகள் அமைச்சு!!

அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகளின் (A.C) பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் சுற்றறிக்கையினூடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில அறிவுறுத்தல்கள் இந்த சுற்றறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பின்பற்றி எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. ~ Read More

Read more

இன்றைய நா‌ளிற்க்கான மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!!

  நாட்டில் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பாக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கிறது.   அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.   அதேபோன்று, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு Read More

Read more

இன்றைய மின் தடை தொடர்பில் வெளியான தகவல்!!

இன்றைய மின் தடை தொடர்பாக இன்றைய-மின்இன்றைய-மின்-தடை-தொடர்பில-தடை-தொடர்பிலஇலங்கை மின்சார சபையினால் புதிய நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நா‌ள் ஒன்றுக்கன மி‌ன் தடை மூன்று மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Read more

இன்றைய மின்தடை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது அல்லது குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் மின்சாரத்தை தொடர்ந்தும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

Read more

வார இறுதி நாடுகளின் மின்வெட்ட்டு தொடர்பான அறிவிப்பு!!

வார இறுதி தினங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும். A, B, C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை Read More

Read more

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை!!

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் நீண்ட மின்வெட்டை நடைமுறைப்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில், நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   ஆகவே, வீடுகளில் தேவையற்ற மின் குமிழ்களை அணைக்க வேண்டுமெனவும், அலுவலகங்களில் காற்று சீராக்கிகளை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.   இவ்வாறு செய்தால் மின்வெட்டு நேரத்தை வரையறுத்துக் கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. Read More

Read more

நாளை(01/03/2022) மூன்று மணி நேர மின்வெட்டு….. தேவையேற்படின் மேலும் 30 நிமிட மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் நாளை(01) காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவத்துள்ளது. மேலதிக கேள்வியை முகாமைத்துவப்படுத்துவதற்காக, தேவையேற்படின் மாத்திரம் 30 நிமிடங்கள் முன்னறிவித்தல் அற்ற மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்கான மின்வெட்டு அடடவனை வருமாறு,  

Read more

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரசூசி!!

நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் நாளை (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read more

இன்றைய தினதிதிற்கான மின்வெட்டு நேரசூசி!!

இன்றைய தினதிதிற்கான மின்வெட்டு தொடர்பாக அட்டவணையை இலங்கை மின்சார சபை சற்று முன் வெளியானது. மேற்படி அட்டவணை வருமாறு,   மேலும், இவை தவிர கீ‌ழ் வரும் நேர அட்டவணை க்கு அமையவும் மின் தடைப்படும் என மேலும் கூறப்பட்டுள்ளது.

Read more