குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ எம்2

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கான புது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் Read More

Read more