அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது. எனவே சுகாதார வழிகாட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் . அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும். இலங்கையை பொறுத்த Read More

Read more

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read more

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் உடலில் வேகமாக உட்புகும் தன்மைக் கொண்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொது மக்களும் அரசாங்கத்துக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் வேறுபட்டத் தன்மையைக் கொண்டுள்ளமையால், இதுதொடர்பான ஆராய்வுகளை Read More

Read more