நடு வீதியில் இளைஞன் மீது பாய்ந்து தாக்கிய பொலிஸ் அதிகாரி- மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவாகவுள்ள முறைப்பாடு!

பன்னிப்பிட்டிய பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் லொறி சாரதியைத் தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அவரை இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் Read More

Read more