பஞ்சதந்திரம் 2-ம் பாகம் உருவாகுமா? – பிரபல நடிகர் விளக்கம்!!
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பஞ்சதந்திரம் படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்பது குறித்து பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, லாரன்சின் காஞ்சனா மற்றும் அரண்மனை உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. தற்போது கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இதனிடையே கமல்ஹாசன் நடித்து 2002-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய Read More
Read more