வரிப்படங்களிலிருந்து இஸ்ரேலினை நீக்கி பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்திய சீனா!!

அண்மையில் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல் – பலஸ்தீன் இடையேயான மோதல்களில் உலக நாடுகள் தத்தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சீனாவும் பலஸ்தீன் மீதான தனது ஆதரவினை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தது. சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன. பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேசத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் Read More

Read more

இஸ்ரேலிய தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் சூத்திரதாரி யார்..!

கடந்த 7ம் திகதிசனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஹமாஸின் பாலஸ்தீன உறுப்பினரான மொஹமட் டைஃப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹமட் டைஃப் மிகவும் இரகசியமாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸ் உறுப்பினர்களின் மூத்தவர்களுக்கு மட்டுமே இது தெரியும் என்றும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குழுக்களுக்குக் கூட எதுவும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. கடந்த 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் தரை, வான் மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். Read More

Read more