அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை….. அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும், அதிகரிக்கும் நடவடிக்கைகாளில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ‘லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர்’ கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழுக் கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு Read More

Read more

உக்ரைன் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு….. காட்சிகள் பார்த்து உலகமே அதிர்ச்சியில் (Video)!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் அணுகுண்டு வீசப்பட்டதைப் போன்று ஒரு காட்சி உக்ரைன் தலைநகரில் அரங்கேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததால் வெகு தூரத்துக்கு ஒளி பரவும் காட்சியும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. அத்துடன், CBS தொலைக்காட்சி செய்தியாளர்கள் கீவ்வில் செய்தி Read More

Read more

இலங்கை “அணு ஆயுத” ஆவணத்தில் கையெழுத்திட தீர்மானம்!!

அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி கிடைத்துள்ளது. அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி Read More

Read more

2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும்….. பிரான்சின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ்!!

பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் வரும் 2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போ மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தைப் பற்றிய நோஸ்ட்ராடாமஸ்(nostradamus) கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ள நிலையில், தற்போது 2022ம் ஆண்டு குறித்து இவர் கணித்துள்ள கணிப்பு பலரையும் அதிர வைத்துள்ளது. உலகில் அணுகுண்டு வெடிக்கும் நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். Read More

Read more

தாமதமாகும் அணுசக்தி ஒப்பந்த பேச்சு – சீற்றத்தில் அமெரிக்கா!!

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையொட்டி, கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையடுத்து இந்த கருத்து வெளிவந்துள்ளது.

Read more