இந்தியா நோக்கி விரையும் ஸ்ரீலங்கா கடற்படை கப்பல்!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக ஸ்ரீலங்கா கடற்படை கப்பலான “சக்தி” இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் பிராணவாயுவை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் Read More

Read more

ஸ்ரீலங்கா மற்றும் அமெரிக்க கடற்படையினரால் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட “நீர்வழி தயார் நிலை”!!

ஸ்ரீலங்கா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டு கடற்படையினர் பங்கு கொண்ட “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2021” கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை நேற்று முன்தினம்  வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சி நடைவடிக்கை ஜூன் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருகோணமலை கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் இலங்கை கடற்படை பிரதம அதிகாரியும் கடற்படையின் கிழக்கு பிராந்தியத் கட்டளைத் தளபதியுமான Read More

Read more

உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அமெரிக்க – இந்தியா கடற்படை கூட்டு பயிற்சி!!

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய விமானப்படை போர் விமானங்கள் அமெரிக்க அணுசக்தியால் இயங்கும் விமானங்களுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட்டுள்ளன. இந்த பயிற்சி நடவடிக்கையில் இந்திய கடற்படைக் கப்பல்களான கொச்சி மற்றும் டெக், பி 8 – ஐ மற்றும் மிக் 29 – கே விமானங்கள் ஈடுப்படுத்தப்பட்டன. விமானங்களை தாங்கிய இந்திய போர்கப்பல்கள் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட்ட நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் ரொனால்ட் ரீகன், ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை கொண்ட கப்பல், யு.எஸ்.எஸ் Read More

Read more