#Namal

FEATUREDLatestNewsTOP STORIES

70 மில்லியன் ரூபா மோசடி வழக்கு நாமல் மீது….. கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரான நாமல் ராஜபக்சவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி முறைப்பாட்டை அழைக்க நீதிமன்றம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கோ எனது தந்தைக்கோ இல்லை….. தனது Twitter பதிலில் நாமல்!!

இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் தனக்கோ அல்லது தனது தந்தை மகிந்த ராஜபக்சவுக்கோ இல்லை என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாமல் ராஜபக்ச அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை மகிந்த ராஜபக்சவிற்கோ அல்லது எனக்கோ நாட்டை விட்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மகிந்த உட்பட 13 பேருக்கு பயணத்தடை விதித்தது கோட்டை நீதவான் நீதிமன்று!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (13) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னa கோனுக்கும் பயணத் தடை Read More

Read More
LatestNewsTOP STORIES

பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமனம்!

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரியவருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ச மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு வியத் மக அமைப்பினர் பணிகளில் நாமல் ராஜபக்சவை ஈடுபடுத்தி இருந்தார்

Read More
LatestNewsTOP STORIESWorld

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read More
LatestNews

தெற்கிலிருந்து வடக்கு வரை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள்!!

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் Read More

Read More
LatestNews

நாளை யாழ்.மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நாமல்!!

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ நாளை (9) யாழ்.மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமையவுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது. கொரோானா தொற்று Read More

Read More
indiaLatestNews

இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பில் M. K. Stalin வெளியிட்ட அறிவிப்பு – நாமலின் பதிவு!!

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்,தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார். யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீள வருகை தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி Read More

Read More