#Nalmal

FEATUREDLatestNewsTOP STORIES

70 மில்லியன் ரூபா மோசடி வழக்கு நாமல் மீது….. கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபரான நாமல் ராஜபக்சவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி முறைப்பாட்டை அழைக்க நீதிமன்றம் Read More

Read More