அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று உடல்களை தீயிட்டு அழித்த இராணுவ வீரர்கள்!!

மியன்மாரில் அப்பாவி மக்களை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் சமீப காலமாக இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், மியன்மாரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் Read More

Read more

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

சந்தையில் அரிசி விலையை சீரான துறையில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Read More

Read more

மியன்மாருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப் போட்டியில் கோரிக்கை விடுத்த அழகி – துசார் விண்ட் எல்வின்

69 ஆவது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு நடந்தது. மெக்சிக்கோ அழகி ஆண்ட்ரியா மேஸா (Andrea Meza)  பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். இதில் மியன்மார் நாட்டின் சார்பில் Thuzar Wint Lwin என்கிற அழகி பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார். அவர் மியன்மாரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த Read More

Read more