MV X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை காரணம் !! கப்பல் தரை தட்டியது – டைட்டானிக் கப்பலை போல மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல்!!!!
கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது. கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றுமுற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கப்பலின் பின்பகுதி நேற்று மாலை 3 மணியளவில் தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார். எனினும், கப்பலின் முன்பகுதி Read More
Read more