உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி நேற்று(02.06.2023) வரை வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி Read More

Read more

1.81 கோடி இந்திய ரூபாவை இரிடியம் மோசடி கும்பலிடம் பறிகொடுத்த நடிகர் விக்னேஷ்!!

இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 கோடியை இழந்து விட்டதாக நடிகர் விக்னேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். கிழக்குசீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்படங்களில் நான் நடித்துள்ளேன். 30 வருடங்கள் சினிமாவிலும், அதன்பிறகு சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். அவருடன் கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சபாரி உடையில் இருப்பார்கள். சைரன் கருவி பொருத்திய காரில்தான் அவர் உலா வருவார். அவர் ஒரு Read More

Read more

இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கொடுத்தது இந்தியா!

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பெருந்தொகை நிதியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிளியரிங் யூனியன் செட்டில்மென்ட் கட்டமைப்பின் கீழ் செலுத்த திட்டமிடப்பட்ட மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    

Read more

யாழில் வழிப்பறி கொள்ளையர்களிடம் பெருந்தொகை பணத்தை பறிகொடுத்த முதியவர்!!

யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரிடமிருந்து ஒருதொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடமே இனம் தெரியாத வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு, வீதிக்கு வந்த போது, துவிச்சக்கர வண்டியில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more

வெளிநாட்டு பணம் அனுப்பும் தொழிலாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம், 2021 நவம்பரில் மேலும் குறைந்துள்ளது. நவம்பர் 2021 இல் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2020 நவம்பரில் பெறப்பட்ட பணப்பரிமாற்றத்தின் 611.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் Read More

Read more

பேஸ்புக் மூலம் இலங்கை பெண்ணிடம் பணம் மோசடி செய்த தென்கொரியா நபர்!!

பேஸ்புக் மூலம் தம்மை வெளிநாட்டவர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மாத்தறை பகுதியில் உள்ள பெண்ணை நம்பவைத்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகேகொடவில் காவல்துறை கணினி குற்றப் பிரிவினரால் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வந்திருப்பதாக கூறி குறித்த வெளிநாட்டவர்கள் இலங்கை யுவதியிடம் சுமார் ஒரு லட்சம் வரை பணம் மோசடி செய்துள்ளார். தென்கொரியா – லெசதோ என்ற Read More

Read more

தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை…. ரணில் விக்கிரமசிங்க!!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ள ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க  ( Ranil Wickremesinghe )தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனா அல்ல.மாறாக முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்கு காரணம். அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது. Read More

Read more

வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்கா டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 201 ரூபாய் 60 காசுகள் ஆகும். இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 196 ரூபாய் 72 காசுகளாக பதிவாகி உள்ளன.      

Read more